Map Graph

கிழக்கு லண்டன் மசூதி

இங்கிலாந்தில் உள்ள ஒரு மசூதி

கிழக்கு லண்டன் மசூதி இங்கிலாந்தின் லண்டன் நகரில் ஒயிட்சேப்பல் சாலையில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஆகும். இங்கிலாந்தில் அமைந்துள்ள மிகப்பெரிய பள்ளிவாசலாக இது விளங்குகின்றது.இந்தப் பள்ளிவாசலும் லண்டன் முசுலிம் மையமும் இப்பகுதியில் இசுலாமிய சமயத்திற்கும் பண்பாட்டிற்கும் மையங்களாக விளங்குகின்றன. இந்தப் பள்ளிவாசல் 1985 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு 7,000 நபர்கள் தொழ முடியும். இந்த மசூதி இங்கிலாந்து நாட்டிலேயே முதன்முதலில் 1986 ல் ஒலிப்பெருக்கி பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட மசூதி ஆகும்.

Read article
படிமம்:Aerial_view_of_East_London_Mosque_complex_-_Feb_2014.jpgபடிமம்:ELM_Inside.JPGபடிமம்:London_Muslim_Centre_Rear_View.jpg